கைமாறு கருதிய உதவி எதற்கு?
ADDED :2949 days ago
ஒருவருக்கு உதவும் போது, அவரால் திரும்பவும் நமக்கு உதவி கிடைக்கும் எனக்கருதி செய்வது உபகாரம் ஆகாது. பிரதிஉபகாரம் எதிர்பாராத உதவியே நிஜமான உதவி.