உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரி மகா புஷ்கர விழாவில் அமைச்சர்கள் புனித நீராடல்

காவிரி மகா புஷ்கர விழாவில் அமைச்சர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்து வரும் காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் புனித நீராடினர். இன்று முதல்வர் பழனிசாமியில் இந்நிகழ்ச்சில் கலந்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !