உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனுபுரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

தேனுபுரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

மாடம்பாக்கம்: மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி உற்சவ பெருவிழா, நாளை தொடங்குகிறது.தேனுகாம்பாள் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், ஆராதனை, கொலு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தினசரி ஒரு அலங்காரம், அம்மனுக்கு நடைபெற உள்ளது.பத்தாம் நாள் விஜயதசமி விழாவாக வரும், 30ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, அருள்மிகு சந்திர கேஸ்வரர் பரிவேட்டை உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !