இன்றைய சிறப்பு!
ADDED :5112 days ago
கார்த்திகை 18 (டிச. 4): சூரிய வழிபாட்டு நாள், திருவண்ணாமலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் அருணாசல சுவாமி பவனிவரும் காட்சி தரிசித்தல் சிறப்பைத்தரும்.