அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் என்பதன் பொருள் என்ன?
ADDED :2939 days ago
கருவறையில் விக்ரகத்தை நிலைநிறுத்துவது அஷ்டபந்தனம். இது இயற்கை மூலிகைகளால் ஆன மருந்து. ஜீர்ணம் என்பது சிதிலம், உத்தாரணம் என்பது புதுப்பிப்பது.