அன்னதானத்திற்கு பணம் தர முடியாதவர்கள் உடலுழைப்பால் உதவ பலன் கிடைக்குமா?
ADDED :2965 days ago
செயல் நிறைவேற பணம் எவ்வளவு முக்கியமோ, அது போல உடலுழைப்பும் முக்கியம். அதற்குஉரிய பலன் நிச்சயமாக கிடைக்கும்.