உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூசியது போக மீதியுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூணில் வைக்கலாமா?

பூசியது போக மீதியுள்ள விபூதி, குங்குமத்தை கோயில் தூணில் வைக்கலாமா?

மணியக்காரன்பாளையம் தவறான செயல். வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். கோயில் நிர்வாகம் விபூதி, குங்குமம் வைக்க  கிண்ணம் பொருத்தவும்,  எடுத்துச் செல்ல உதவியாக பேப்பர் வைக்கவும் ஏற்பாடு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !