உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஸ்ரீனிவாச திருகல்யாண உற்சவம்

கோவையில் ஸ்ரீனிவாச திருகல்யாண உற்சவம்

கோவை: புராட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டத்தில் ஸ்ரீனிவாச திருகல்யாண உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தில் பெருமாளுக்கு  சிறப்பு அபிஷேக விழா நடந்தது. ஏராளாமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !