பாசிபட்டினத்தில் சந்தனக்கூடு விழா
ADDED :2920 days ago
திருவாடானை; தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார்நைனாமுகமது ஒலியுல்லா தர்கா விழா செப்.21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின்முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இரவு9:00 மணிக்கு மாணவநகரி கிராமத்திலிருந்து புறப்பட்டது.