அபிஷேகம் நடக்கும் போது கோயில் பிரகாரத்தைச் சுற்றலாமா?
ADDED :2920 days ago
அபிஷேகம் நடக்கும் போது, திரையிட்டிருக்கும் போது, விளக்கேற்றாமல் இருக்கும்போது, பிரகாரத்தை சுற்றக் கூடாது.