உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு

திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு

திருப்பதி : ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !