சபரிமலையில் நாளை!
ADDED :5156 days ago
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை
3.00 நடைதிறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.10 கணபதி ஹோமம்
3.15-7.00 நெய் அபிஷேகம்
7.30 உஷ பூஜை
8.00 அஷ்டாபிஷேகம்
8.30-12.00 நெய் அபிஷேகம்
பகல்
12.30 உச்ச பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.00 தீபாராதனை
6.15 சந்திரகிரகணத்தை ஒட்டி நடை அடைப்பு
இரவு
10.15 நடை திறப்பு
10.20 பரிகார பூஜை
11.00 அத்தாழ பூஜை
11.45 ஹரிவராசனம்
11.55 நடை அடைப்பு.