உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் என்ன?

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் என்ன?

செவ்வாயன்று முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை, துவரை  தானம் செய்தால்  தோஷம் நீங்கும். திருமணம் தடைபட்டால் செவ்வாயன்று  மதியம் 3:00 – 4:30 மணிக்கு ராகு காலத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படிப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !