காசி சென்றால் பிடித்தமான உணவில் ஒன்றை விடச் சொல்வது ஏன்?
ADDED :2938 days ago
கயாசென்று முன்னோருக்கு சிராத்தம் செய்பவர்கள் பிடித்த உணவில் ஒன்றை விட வேண்டும். காசி யாத்திரை, கயா சிராத்தம் மேற்கொள்பவர்கள் ஆசைகளைக் குறைத்து, ஆன்மிக நெறியில் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் பிடித்த காய், கனிகளில் ஏதாவது ஒன்றை விடச் சொல்கின்றனர்.