உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா மந்திரில் நவம்பர் மாத நிகழ்ச்சிகள்

ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா மந்திரில் நவம்பர் மாத நிகழ்ச்சிகள்

ராமநாதபுரம்: தத்வஜோதி (ராமகிருஷ்ண சேவா மந்திர்) நவம்பர் மாத நிகழ்ச்சிகள்:

பகவத் கீதை பாராயணம் 4,11,18,25 சனிக்கிழமைகளில்
இடம்: சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோயில், அழகன்குளம்.
நேரம்: மாலை 7.30 மணி.

லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை
இடம்: புல்லாணி அம்மன் திருக்கோயில்
நாள்: 3, 10, 17, 24 வெள்ளிக்கிழமைகளில்
நேரம்: மாலை 6.00 மணி.

அமாவாசை வழிபாடு
நாள்: 171117 வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி விஷேச பூஜை,
மாலை 7.00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை

பவுர்ணமி வழிபாடு
நாள்: 031117 வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி விஷேச பூஜை,
மாலை 7.00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை

விவேகானந்த யுவமிஷன் வாசகர் வட்டம்
நாள்: 1,8,15,22,29 புதன்கிழமைகளில் மாலை 6.00 மணி
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்

நரேந்திர பாலபவன் (சிறுவர் சங்க கூட்டம்)
நாள்: 5,12,19,26 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி அளவில்
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்.

திருவாசகம் பாராயணம்
நாள்: 6,13,20,27 திங்கட்கிழமைகளில் மாலை 6.00 மணி
இடம்: நாகநாதசுவாமி கோயில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !