உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசித்திருக்கல்யாண திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசித்திருக்கல்யாண திருவிழா

 திருநெல்வேலி அருள்மிகு அன்னை காந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசித்திருக்கல்யாண திருவிழா இன்று - 3.11.2017( ஐப்பசி.17 )வெள்ளிக்கிழமை காலை 6.21.க்கு மேல் 6.51.க்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !