காசிக்கு தம்பதியாகத்தான் செல்ல வேண்டுமா?
ADDED :2926 days ago
காசிக்கு தம்பதியாக தான் செல்லவேண்டும். மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்தபடி கங்கையில் நீராட வேண்டும்.