சிவனை மட்டும் சதாசிவம் என அழைப்பது ஏன்?
ADDED :2926 days ago
சிவம் என்றால் மங்களம் என்று பொருள். பக்தர்களுக்கு சதாசர்வ காலமும் மங்களத்தை அருள்வதால் சதாசிவமாக போற்றப்படுகிறார்.