சபரிமலைக்கு மாலை அணியும் போது சொல்லும் மந்திரம்
ADDED :2971 days ago
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம்
நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம்
நமாம் யஹம்
சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம் வ்ருதுமுத்ராம்
நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா.