உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் கொட்டக்குடி கற்குடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு

மேலூர் கொட்டக்குடி கற்குடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு

மேலூர்: மேலூர் அருகே கொட்டக்குடி கற்குடைய அய்யனார் கோயிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு குதிரை பொட்டலில் இருந்து புரவி எடுப்பு திருவிழா நடந்தது. மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள் குதிரை, நாகம், நாய் உள்ளிட்ட  பொம்மைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !