அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
ADDED :2916 days ago
வங்கதேசத்தின் சிட்டஹாங் நகர் சிட்டேஸ்வரி கோயிலில், ஆந்தை வாகனத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை காலை 6:00; 7:00 மணிக்கு வழிபட்டால் தொழிலில் லாபம் உண்டாகும். ஆனால் தமிழ்நாட்டில் ஆந்தையை அபசகுனமாக கருதுவர்.