உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை தொடங்கி 3 நாள் ஆன்மிக உபன்யாசம்

நாளை தொடங்கி 3 நாள் ஆன்மிக உபன்யாசம்

கரூர்: கரூர் நாரத கான சபாவில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, மாலை, 6:30 மணிக்கு, ஆன்மிக உபந்யாசம் நடக்கிறது. நாளை கிருஷ்ணவதாரம், 25ல், கிருஷ்ண லீலை, 26ல் ருக்மணி கல்யாணம் ஆகிய தலைப்புகளில் உபந்யாசம் நடக்கிறது. ராமகிருஷ்ண சுவாமிகள், பெருந்தேவி ஆகியோர் இந்நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, சபா தலைவர் சூரியநாராயணா செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !