கல்யாண சுந்தரமணியர் ஸ்வாமி கும்பாபிஷேக தீர்த்தகுட ஊர்வலம்
ADDED :2887 days ago
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகா, சித்தூரில் உள்ள ஸ்ரீகல்யாண சுந்தரமணியர் ஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்காக பூலாம்பட்டியில் பக்தர்கள் தீர்த்தகுடங்களை எடுத்த வந்து சுவாமி வழிபாடு செய்தனர். விழாவில் ஏராளமான பகதர்கள் பங்கேற்றனர்.