சபரிமலை பயணம்: போக்குவரத்தில் மாற்றம்
ADDED :2883 days ago
தேனி : கம்பம் வழியாக சபரிமலை செல்லும் பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பமெட்டு, நெடுங்கண்டம் பாதையை பயன்படுத்தலாம். இதே போன்று சபரிமலையில் இருந்து திரும்ப வரும் பக்தர்கள் குமுளி பாதையை பயன்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.