உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

உடுமலை: உடுமலை, ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, தில்லை நகரில் உள்ளது, ரத்தினலிங்கேஸ்வரர் கோவில். தேய்பிறை அஷ்டமியையொட்டி, ரத்தினாம்பிகை சமேத ரத்தினலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !