மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவி
ADDED :2897 days ago
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், துணை தலைவர் செந்தில் குமார், பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி முதல்வர் ராமசாமி, இயக்குனர் ஜெயஸ்ரீ, துணைத்தலைவர் நாகராஜன், நிர்வாக அலுவலர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.