உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிபகவானை நேரில் நின்று வழிபடலாமா?

சனிபகவானை நேரில் நின்று வழிபடலாமா?

எந்த சுவாமியையுமே நேரில் நின்று தரிசிக்கக்கூடாது. இறைஅருள் என்பது கடைக்கண் பார்வையினால் கிடைப்பது. இறைவன் தீயவர்களை மட்டுமே நேரில் பார்த்து சுட்டெரிக்கிறார். நாம் நல்லவர்கள் தானே. ஒரு புறமாக நின்று கடைக்கண் பார்வை பெற்று நலம் பெறுவோமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !