வீட்டு பூஜையில் சுவாமிக்கு, அன்னத்திற்கு பதில் பழங்கள் நைவேத்யம் செய்யலாமா?
ADDED :2882 days ago
படங்கள் மட்டும் இருந்தால், பழங்கள் நைவேத்யம் செய்தால் போதும். விக்ரகம்(சிலை) வைத்து அபிஷேக பூஜை செய்பவர்கள் அன்னம் நைவேத்யம் செய்ய வேண்டும்.