உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளிடம் சிறு அளவில் காணிக்கை வைத்து வழிபட்டாலும் அருள் கிடைக்குமா?

கடவுளிடம் சிறு அளவில் காணிக்கை வைத்து வழிபட்டாலும் அருள் கிடைக்குமா?

துலாபாரத்தில் சத்யபாமா கிருஷ்ணரை ஒரு தட்டிலும், தன்னிடம் இருந்த தங்க ஆபரணங்களை எல்லாம்  மூட்டையாக கட்டி மறு தட்டிலும் வைத்துப் பார்த்தாள். தராசு நேராக நிற்கவில்லை. ஆனால், ருக்மணி பக்தியோடு ஒரே ஒரு துளசிக் கொத்தை கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தாள். அப்போது தட்டுகள் சமமாயின. அதனால், பக்திக்கு பணம் பெரிதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். காணிக்கையின் மதிப்பை விட, எதை கொடுத்தாலும் பக்தியோடு கொடுப்பது தான் முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !