உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோயிலில் கவர்னர் சாமி தரிசனம்

தஞ்சை பெரிய கோயிலில் கவர்னர் சாமி தரிசனம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் சாமி தரிசனம் செய்தனார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !