உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்சங்கம் என்பதன் பொருள் என்ன?

சத்சங்கம் என்பதன் பொருள் என்ன?

சத் என்றால் நல்ல என பொருள். சங்கம் என்பது சேர்க்கை அதாவது நல்லவர்களோடு சேர்ந்திருப்பது. துõயதமிழில் இதனை நல்லார் இணக்கம் என்று சொல்லுவர். நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே என்று மூதுரையில் குறிப்பிடுகிறார் அவ்வையார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !