உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

ஜன. 6 மார்கழி 22 சனி
● திருவையாறு தியாகராஜ சுவாமி ஆராதனை
● திருவண்ணாமலை சிவன் புறப்பாடு
● திருவெண்காடு அகோரமூர்த்தி அபிஷேகம்

ஜன. 7 மார்கழி 23 ஞாயிறு
● சஷ்டி விரதம், முருகன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்
● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம் ஆரம்பம்

ஜன. 8 மார்கழி 24 திங்கள்
● சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

ஜன. 9 மார்கழி 25 செவ்வாய்
●  அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு
●  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் படியளந்தருளிய லீலை.

ஜன. 10 மார்கழி 26 புதன்
●  நவமி விரதம் ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்தல்
●  மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனம்

ஜன. 11 மார்கழி 27 வியாழன்
●  கூடாரைவல்லி விரதம்
●  தி்ரைலோக்ய கவுரி விரதம்

ஜன. 12 மார்கழி 28 வெள்ளி
●  ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !