உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜ அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர்

ராஜ அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர்

சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான நேற்று, ராஜ அலங்காரத்தில் அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !