உடுமலையில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
ADDED :2833 days ago
உடுமலை: உடுமலையில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.உடுமலை, தில்லை நகர், ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகமும், அலங்கார பூஜையுடன் மகா தீபாராதனையும் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.