உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை மாரியம்மன் திருவிழா

வால்பாறை மாரியம்மன் திருவிழா

வால்பாறை : ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலின், 38ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. எஸ்டேட் மேலாளர் செல்வின் திருவிழா கொடியேற்றினார். விழாவில், வரும், 13ம் தேதி நள்ளிரவு அம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 14ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !