உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பேட்டை ஈஸ்வரன் கோவிலில் நயன்மார்கள் திருவீதி உலா

கோவை பேட்டை ஈஸ்வரன் கோவிலில் நயன்மார்கள் திருவீதி உலா

கோவை: கோவை பேட்டை ஈஸ்வரன் கோவிலில் மார்கழி பூஜை சிறப்பாக நடைபெற்றது. மார்கழி கடைசி சனிக்கிழமையான இன்று (ஜன.13ல்) நயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் மருதச்சல அடிகளார், குமரகுரு சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !