இந்த வாரம் என்ன?
ஜன. 13மார்கழி29சனி
● போகிப்பண்டிகை
● ஸ்ரீ பெரும்புதூர், கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் வரதராஜர் கோயிலில் ஆண்டாள்
திருக்கல்யாணம்
ஜன. 14 தை 1 ஞாயிறு
● பொங்கல் பண்டிகை, பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7:30 – 8:30 மணி,
● சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
● பிரதோஷம்
ஜன. 15 தை 2 திங்கள்
● மாட்டுப் பொங்கல்
● மாத சிவராத்திரி
● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், காஞ்சிபுரம் வரதராஜர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பரி வேட்டைக்கு எழுந்தருளல்
ஜன. 16 தை 3 செவ்வாய்
● தை அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல்
● மதுரை செல்லத்தம்மன் பட்டாபிஷேகம்
● கரிநாள்
ஜன. 17 தை 4 புதன்
● சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருமஞ்சன சேவை
● மதுரை செல்லத்தம்மன் தேர்
ஜன. 18 தை 5 வியாழன்
● திருவோண விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
● சுவாமிமலை முருகன் தங்கக்கவசம்
● சந்திர தரிசனம்
ஜன. 19 தை 6 வெள்ளி
● சுபமுகூர்த்த நாள்
● திருப்பரங்குன்றம் முருகன் பூத வாகனத்தில் எழுந்தருளல்