உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எகிப்தின் ‘ஆமன் -ரா’

எகிப்தின் ‘ஆமன் -ரா’

உலகின் பல நாடுகளில் தொன்றுதொட்டு திகழ்வது சூரிய வழிபாடு. எகிப்தில், சூரியதேவனை ‘ஆரோக்கியம் அளிப்பவர்’ எனும் பொருள் வரும்படி ‘ஆம்ன்- ரா ’ என்று அழைத்தார்கள். கி.மு. 14- ஆம் நூற்றாண்டிலேயே எகிப்து நாகரிகத்தில் சூரிய வழிபாடு இருந்து வந்துள்ளது என்பர். கிரேக்கர்கள் ‘அப்பல்லோ என்றும், ஈரான் தேசத்தவர் ‘மித்ரா என்றும் கதிரோனை வழிபட்டனர். இங்கிலாந்தில், குறிப்பிட்ட பழங்குடி இனத்தவர் சூரியனே உலகைப் படைத்தவர் என்று அவருக்கு விழா கொண்டாடுகிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !