உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் லாலாப்பேட்டை அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம் லாலாப்பேட்டை அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தல வாடியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இதில், தை வெள் ளிக்கிழமை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக் கவசம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, அம்ம னை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !