வேலை வணங்குவதே வேலை
ADDED :2851 days ago
முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்டவர்கள் பலர். அவர்களில் முதன்மை யானவர் அகத்தியர். மேலும் சங்கப்புலவர் நக்கீரர், பாரதம் பாடிய பெருந்தேவனார், பெண்பாற்புலவர் அவ்வையார், பொய்யாமொழிப்புலவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், குமரகுருபரர், கந்தசஷ்டி கவச ஆசிரியர் தேவராய சுவாமி, வள்ளலார், பாம்பன் சுவாமி, தண்டபாணி சுவாமி ஆகியோர்வேல்முருகனை வணங்குவதே வேலை என வாழ்ந்தனர்.