உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை நவநீத கிருஷ்ணன் கோயிலில் லட்சுமிஹயக்ரீவர் பூஜை

உடுமலை நவநீத கிருஷ்ணன் கோயிலில் லட்சுமிஹயக்ரீவர் பூஜை

உடுமலை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிகமதிப்பெண எடுக்க வேண்டி, உடுமலை நவநீத கிருஷ்ணன் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !