உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பிப்.11ல் ஸ்ரீஹயக்ரீவர் ேஹாமம்

நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பிப்.11ல் ஸ்ரீஹயக்ரீவர் ேஹாமம்

திருப்புத்துார் : திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்காக பிப்.,11ல் ஹயக்ரீவர் ேஹாமம் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற இக்கோயிலில் பிப்.11ல் ஸ்ரீஹயக்ரீவர் ேஹாமம் நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள்பெயர்,ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை பொறுப்பாளர்என்.ராஜகோபால், அலைபேசி 94434 74707ல் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினருடன் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் பள்ளி, எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி, குளோபல் இன்டர்நேசனல் பள்ளி, லயன்ஸ் மாவட்ட தலைவர் அழகுகுமார்பங்கேற்கின்றனர்.ேஹாமத்தைவெங்கடேஷ் பட்டாச்சார்யார் நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !