திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2826 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தை நான்காம் வெள்ளி கிழமையையொட்டி திருகல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.