உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சிவன் கோவிலில் சிவராத்திரி விழா

சேலம் சிவன் கோவிலில் சிவராத்திரி விழா

சேலம்: சேலம், சுக்கம்பட்டியில், ஸ்ரீஉதயதேவரீஸ்வரி உடனமர் உதயதேவரீஸ்வரீஸ்வரர் கோவில் உள்ளது. மஹா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, அங்கு, வரும், 13 மாலை, 6:00 மணி முதல், 14 காலை, 6:00 மணி வரை, நான்கு கால சிறப்பு விசேஷ பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !