உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரியன்று நடந்தவை!

சிவராத்திரியன்று நடந்தவை!

* அர்ஜுனன் பாசுபதம் என்ற அஸ்திரத்தைப் பெற்றான்.
* பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான்.
* மார்க்கண்டேயனுக்காக, எமனை சிவன் சம்ஹாரம் செய்தார்.
* பார்வதிதேவி, சிவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள்.
* பார்வதிதேவி, சிவனிடம் ஆகம உபதேசம் பெற்றாள்.
* சிவபெருமான் நஞ்சு உண்டார்.
* வானுக்கும், பூமிக்குமாக லிங்கோற்பவர் என்னும் பெயரில் சிவன் தோன்றினார்.
* கண்ணப்ப நாயனார் ஈசனின் கண்மீது, தன் கண்களை பொருத்தி முக்தி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !