உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை கவுர பூர்ணிமா விழா

நாளை கவுர பூர்ணிமா விழா

சேலம்: சேலம், கருப்பூரில் ராதா கோகுலானந்தா கோவிலில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், இஸ்கான் சார்பில், சைதன்ய பிரபுவின் அவதாரத் திருநாள் (கவுர பூர்ணிமா), நாளை கொண்டாடப்பட உள்ளது. மாலை, 6:00 மணிக்கு பஜனை, 6:30 மணியளவில், குருகுல மாணவர்களின் மங்களா சரணம் நிகழ்ச்சி நடக்கிறது. 6:45 மணியளவில் அபி ?ஷகம், 7:15 மணியளவில், சைதன்யரின் அவதாரம் எனும் தலைப்பில் உபன்யாசம், 8:00 மணியளவில், சைதன்ய லீலா நாடகம், 8:45 மணியளவில், பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !