பூர்ணகும்ப மரியாதையின் நோக்கம் என்ன?
ADDED :2818 days ago
பூரணம் என்றால் “நிறைந்த” என்று பொருள். உயர்ந்த துறவிகள், சான்றோர்கள், அரசர்களுக்கு வழங்கப்படும் கவுரவம் இது. எந்த குறையும் இல்லாமல் முழுமையாக வரவேற்பது இதன் நோக்கம்.