உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் விளக்குப் பூஜை நடந்தது. பக்தர்கள் நெய், தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !