முகூர்த்த நேரம் ஒன்றரை மணி நேரமாக கணக்கிடப்படுவது ஏன்?
ADDED :2785 days ago
அந்த காலத்தில் நாழிகை கணக்கு வழக்கில் இருந்தது. ஒரு நாழிகை 24 நிமிடம். இரண்டரை நாழிகை என்பது 60 நிமிடம் (ஒரு மணிநேரம்). சுபநிகழ்ச்சிக்கான கால அளவு மூன்றே முக்கால் நாழிகை (அதாவது ஒன்றரை மணி நேரம்). இதை "முகூர்த்த நேரம் என்பர்.