உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்

61- ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி
70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி
81- ஆவது பிறந்த தினம் – சதாபிஷேகம்
100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம் இது மட்டுமல்ல. இதற்கிடையில்

பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம்
உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம்
சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம்
பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம்
ரத சாந்தி – 72 – ஆவது பிறந்த தினம்
விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம்
ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர்.
சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர்
ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம்
100 வயது –பூர்ணாபிஷேகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !